இதேவேளை இலங்கையை சூழவுள்ள கடற்பரப்பின் காலைநிலை தற்போதும் சாதாரண நிலையை அடையவில்லை என அந்நிலையம் குறிப்பிட்டுள்ளது.
அவ்வப்போது நாட்டின் பல பாகங்களிலும் காற்றின் வேகம் அதிகரிக்கக் கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
Posted by AliffAlerts on 10:40 in NL | Comments : 0