தமிழ் திரைப்பட இயக்குனரும் நடிகருமான மணிவண்ணன் இன்று சென்னை நெசப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் பகல் 12 மணி அளவில் திடீர் மாரப்டைப்பால் மரணம் அடைந்தார். இவருக்கு வயது 59.
சென்னை நெசப்பாக்கத்தில் உள்ள அவரது உடலுக்கு பலர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.