BREAKING NEWS

Jun 13, 2013

ஆபத்து! இன்றும் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம்

கடும் காற்றுடன் கூடிய காலநிலை நிலவுவதால் மீனவர்கள் இன்றைய தினமும் கடலுக்குச் செல்வதை தவிர்ப்பது நல்லதென அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 

மன்னார், பொத்துவில் தொடக்கம் காலி மற்றும் யாழ், தொடக்கம் திருகோணமலை பகுதி கடற்பரப்பில் மீன்பிடிக்கச் செல்வது ஆபத்தானதென தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இப்பகுதிகளில் மணித்தியாலயத்திற்கு 60-70 கிலோமீற்றர் வரையான வேகத்தில் காற்று வீசுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கூறியுள்ளது. 

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &