ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் கட்சியின் தலைவர் ரணில் விக்ரம சிங்க தலைமையில் இன்று மாலை கூடவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக தெரிவித்துள்ளார்.
இதன்போது வடக்கு தேர்தல் மற்றும் கட்சியின் அமைப்பு நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.