இந்த பெட்ரி டிஷ் தான் இன்று உயிரியல் அறிவியலில் ஓர் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு ப்ளேட்.
இதன் பிறந்த நாளை முன்னிட்டு தான் கூகுளின் ஹோம் பேஜ் கூகுள் டூடல் மூலம் இன்று மாற்றப்பட்டுள்ளது இதை ஜெர்மன் பேக்டிரியாலாஜிஸ்ட் ரிச்சார்டு பெட்ரி என்பவர் முதன் முதலில் இதனை கண்டுபிடித்தார்.
ஆரம்ப காலங்களில் இது பேக்டிரியாவை கண்டறியப் பயன்பட்டது இந்த ப்ளேட். மேலும் இந்த ப்ளேட் 160 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை தாங்கக்கூடியது தற்போது இது ஒரு அடை காக்கும் கருவியாகவும் செயல்படுகிறது.
இதோ இதில் அடைகாத்து ஒரு கோழிக்குஞ்சு உருவாவதை படத்தில் காணலாம்......
கோழிக்குஞ்சு உருவாகும் படம்
கோழிக்குஞ்சு உருவாகும் படம்