BREAKING NEWS

Apr 21, 2013

ZTE அறிமுகப் படுத்தும் Smartphone ZTE N988 Tegra 4


Smartphone களை தயாரித்து சந்தைக்கு விடுவதில் ZTE யும் சலைத்ததல்ல
என்பதை உறுதிப்படுத்தும் வகையில் அடுத்து ZTE அறிமுகப்படுத்த இருக்கும் Smartphone ZTE N988 Tegra 4 ஆகும்.

இது 5.7 அங்குல திரையுடன் quad core 1.5GHz வேகத்தையுடைய processor ஐயும் 2GB RAM ஐயும் கொண்டுள்ளதுடன் 2 megapixel திறனுடைய முன்பக்க camera மற்றும் 13 megapixel திறனுடைய பிரதான camera வுடன் GPS, WiFi,Bluetooth மற்றும் microSD card slot வசதிகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

BY: Global Technology Solutions and Innovations


Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &