BREAKING NEWS

Apr 2, 2013

சிகரெட்டின் விலை அதிகரிப்பு

பிரிமியம் வகையான சிகரெட்டுக்களின் விலையை சிலோன் டுபாகோ கம்பனி அதிகரித்துள்ளது. இந்த விலை அதிகரிப்பு நேற்று நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய சிகரெட்டொன்று 2 ரூபா மற்றும் ஒரு ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &