அக்குரஸ்ஸ நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த வானே 54.1ஆவது மைல்கல்லில் தீ பிடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இருப்பினும் வானின் சாரதி உட்பட 5 பேர் வானிலிருந்து தப்பியுள்ளனர்.
மின்னொழுக்குக் காரணமாகவே வானில் தீ பிடித்துள்ளது என தெரிவிக்கப்படுவதாக பொலிஸார் கூறினர்.