BREAKING NEWS

Apr 16, 2013

கிரிக்கெட் தேர்தல் இன்று ; இரகசிய வாக்கெடுப்பு நடவடிக்கை

இன்று நடைபெறவுள்ள கிரிக்கெட் தேர்தலுக்கான அதிகாரம் மற்றும் பொறுப்பு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கே வழங்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை பணிப்பாளர் நாயகம் நஞ்ஜனி ஜயகொடி தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த தேர்தலின் போது இரகசிய தன்மையை உறுதி செய்வதற்கான ஆலோசனைகள் மற்றும் ஒத்துழைப்புக்களை வழங்க தேர்தல்கள் திணைக்களம் இணக்கம் தெரிவித்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &