இலங்கை கல்வி வரலாற்றிலேயே க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின்
உயர்ந்த சித்தி மட்டம் இம்முறை கிடைக்கப் பெற்றுள்ளதாக கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அனைத்துப் பாடங்களிலும் 11,100 மாணவர்கள் மட்டுமே சித்தியடையவில்லை என குறிப்பிட்ட அவர் இம்முறை வெளியான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி 65 வீதமான மாணவர்கள் சித்தியடைந்துள்ளதாக வும் தெரிவித்தார்.
Apr 11, 2013
2012ல் இலங்கை கல்வி வரலாற்றில் GCE O/Lல் உயர் சித்தி
Posted by AliffAlerts on 18:29 in NL | Comments : 0