15ஆம் திகதி விடுமுறை வழங்குமாறு வேண்டுகோள்
Posted by
AliffAlerts
on
18:22
in
NL
|
அரசாங்கம் ஏற்கெனவே பொதுவிடுமுறை தினமாக அறிவித்துள்ளதால், ஏப்ரல் மாதம் 15ஆம் திகதியை (திங்கட்கிழமை) தனியார்துறை, அரசாங்க கூட்டுத்தாபனங்கள் மற்றும் சபை ஊழியர்களுக்கு விடுமுறை வழங்குமாறு தொழில் அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.
இதன்படி வேலைகொள்வோர், அரசாங்க கூட்டுத்தாபனங்கள், சபைகள் மற்றும் தனியார்துறை ஊழியர்களுக்கு ஏப்ரல் மாதம் 15ஆம் திகதியை விடுமுறை வழங்குமாறு கேட்கப்படுகின்றனர்.
|