BREAKING NEWS

Mar 21, 2013

சஞ்சய் தத்துக்கு 5 வருட சிறை

நடிகர் சஞ்சய் தத் மீது 1993 மும்பை தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக பதிவு செய்த ஆயுத சட்டம் வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறைதண்டனை வழங்கியுள்ளது.

1993-ல் ஏப்ரலில் நடந்த குண்டு வெடிப்பில் 257 பேர் உயிரிழந்தனர். 700க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் சஞ்சய் தத்துக்கு உச்சநீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறைதண்டனை வழங்கியுள்ளது.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &