BREAKING NEWS

Mar 21, 2013

பர்தாவை கேலி செய்தவனு க்கு செருப்படி

பொல்கஹவெல பிரதேசத்தை சேர்ந்த முஸ்லிம் பெண்மணி ஒருவர் தனியார் பஸ்ஸில் சென்று கொண்டிருக்கும் போது பர்தாவை கேலி செய்த நபர் ஒருவருக்கு செருப்பால் அடித்த சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

இந்தப் பெண்மணி குருநாகல் வந்துசெல்லும் போது இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது இது குறித்த மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்ள முயற்சிகள் செய்த போதும் அவரது பாதுகாப்பு நலன் கருதி பெற்றுக்கொள்ள முடியவில்லை.

இந்தச் செய்தியின் நம்பகத் தன்மையை அறிந்து கொள்ளுவதற்காக கிடைத்த தகவலையும் SMS தகவலையும் வைத்து அந்தப் பிரதேசத்தில தொடர்பு கொண்டு கேட்ட போது சம்பவம் 100% உண்மை எனவும் பாதுகாப்பு நலன் கருதி அப்பெண்மணியுடன் தொடர்பு கொள்ள முடியாது என தெரிவித்து விட்டனர்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &