BREAKING NEWS

Mar 24, 2013

2014 தேசத்திற்கு மகுடம் குருணாகல், புத்தளம், கேகாலையில்



2014ஆம் ஆண்டுக்கான தேசத்திற்கு மகுடம் கண்காட்சியானது குருணாகல், புத்தளம், கேகாலை மாவட்டங்களை ஒன்றிணைத்ததாக நடைபெறுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். இவ்வருடத்திற்கான தேசத்திற்கு மகுடம் கண்காட்சியை அம்பாறையில் அங்குரார்ப்பணம் செய்து வைத்தபின்னரே அவர் இந்த அறிவிப்பை விடுத்தார். 

2013ஆம் ஆண்டுக்கான தேசத்திற்கு மையம் கண்காட்சி அம்பாறை ஹாடி உயர் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் ஆரம்பமாகியுள்ளது.  கண்காட்சி நடைபெறும் இடத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி நினைவுப் படிகத்தை திரை நீக்கம் செய்து வைத்து கண்காட்சியை உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்தார். 

இஙகு உரை நிகழ்த்திய ஜனாதிபதி யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டமை தொடடர்பிலம் இன ஐக்கியம் ஆபணபேணப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தினார். அதனைத் தொடர்ந்து விஷேட அறிவிப்பொன்றை விடுத்த அவர் அடுத்த தெயட்ட கிருள க்காட்சி கேகாலை, குருணாகல், புத்தளம் மாவட்டங்களை ஒன்றிணைத்த விதத்தில் நடாத்தப்படும் என்றும், அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு அத்திர்மானத்தை எடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டார். 

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &