சூரியவெவ ராஜபக்ஷ சர்வதேச மைதானத்தில் மின்சார பிரச்சினை!
ஹம்பாந்தோட்டை சூரியவெவ மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விளையாட்டு மைதானத்தில் மின்சார பிரச்சினை ஏற்பட்டது.
இதனால் இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியின் இரண்டாம் இன்னிங்ஸ் தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Mar 23, 2013
சூரியவெவ ராஜபக்ஷ சர்வதேச மைதானத்தில் மின்சார பிரச்சினை!
Posted by AliffAlerts on 21:35 in SL | Comments : 0
