கடல் மட்டத்தில் இருந்து 10,000 அடி உயரத்தில் £1 செலவில் ஒரு பாலம் அமைக்கப்பட்டுள்ளது, இது சாதாரண பாலமல்ல இதில் நடப்பதற்கு நீங்கள் 9000 அடி உயரமான மலையில் முதலில் ஏறவேண்டும்,
சுவிஸ் அல்ப்ஸ் மலைகளுக்கு இடையில் (அல்ப்ஸ் மலைத்தொடரின் ஒரு பகுதி) அமைந்துள்ள இப்பாலமானது உலகின் உயரமான பாலங்களில் ஒன்றாகும், இது புதிதாக நிர்மாணிக்கப் பட்ட பாலமல்ல, 1913 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது, இதன் 100 ஆண்டுகள் நிறைவிற்காக மீள கட்டமைக்கப்பட்டுள்ளது.