மாவத்தகம தல்கஷ்பிடிய பாளியல்ல கிராமத்தில் அஷ்ராப் அவர்களது (பரகஹதெனிய சரூக்கின் சகோதரர் ஒருவர்) வீட்டுத்தோட்டத்தில் உள்ள மரத்திலிருந்து பறித்த இவ்விசித்திரமான பப்பாளிப் பழத்தினுள் வாத்து வடிவிலான ஒரு உருவத்தை காணக்கிடைத்துள்ளது. இதனைக் கண்டுகொள்ள மக்கள் கூட்டம் அஷ்ரப் அவர்களது வீட்டுக்கு வருகை தந்துகொண்டிருக்கின்றமை விஷேட அம்சமாகும்
படங்கள்: சரூக்