BREAKING NEWS

Nov 22, 2012

ஹமாஸுடன் உடன்பட்ட இஸ்ரேல் - காஸாவில் வெற்றி கொண்டாட்டம்

ஆக்கரமிப்பு இஸ்ரேல் சட்டவிரோதமாக காஸா மீது மேற்கொண்ட தாக்குதலில் 162 பலஸ்தீனர்கள் வபாத்தாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 1000 க்கும் அதிகமானவர்கள் இஸ்ரேல் தாக்குதலில் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.







Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &