Sep 5, 2012
இன்று நள்ளிரவூ அர்ஷாட் மலேசியா பயணமாகிறார்.
Posted by AliffAlerts on 20:03 in NP SP | Comments : 0
ஏழு நாடுகளின் பல்கலைக்கழக விளையாட்டு வீரர்கள் பங்குபெறும் UiTM International Sports Fiesta 2012 விளையாட்டு நிகழ்வூகள் நாளை செப்டம்பர் 06ஆம் திகதி ஆரம்பமாகவிருக்கின்ற நிலையில் இலங்கை பல்கலைக்கழங்களின் கால்பந்தாட்ட அணியில் விளையாடும் மொஹமட் அர்ஷாட் இன்று நள்ளிரவூ தனது அணியூடன் மலேசியா நோக்கி புறப்பட இருக்கின்றார்.
வயம்ப பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவப் பீடத்தின் மூன்றாம் வருடத்தில் கல்வி பயிலும் அர்ஷாட் பறகஹதெனிய தேசிய பாடசாலையின் பழைய மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.
