BREAKING NEWS

Aug 17, 2012

கண்டியில் பங்களாதேஷ் தேரர் கைது

கண்டி, தவுலகலப் பகுதியில் உள்ள சுசிமராம கோவிலில் இருந்த பங்களாதேஷைச் சேர்ந்த தேரர் ஒருவர் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 2820 சிகரெட்டுக்களை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் நேற்று வியாழக்கிழமை இரவு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபரை கண்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இவரிடம் தவுலகலப் பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டுவருகின்றனர்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &