BREAKING NEWS

Aug 28, 2012

பதியத்தலாவைக்கு அருகில் புவிஅதிர்ச்சி

பதியதலாவை ரத்கின்தவூக்கு கிழக்கு பிரதேசத்தில் 2.9 ரிச்டர் அளவிலான புவியதிர்வூ சற்று நேரத்துக்கு முன் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் இதுவரையில் சேதங்கள் பற்றி எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை.

இதனால் அச்சமடையத் தேவையில்லை. இது சிறிய அதிர்வாகும. பாதிப்புகள் எவையும் ஏற்படவில்லை என புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் தலைவர் கலாநிதி என்பி. விஜயானந்த தெரிவித்தார்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &