BREAKING NEWS

Aug 24, 2012

பறகஹதெனிய இன்டர் க்ளப் ச்சம்பியன்ஸ் லீங் போட்டிகள் நாளை ஆரம்பம்


பறகஹதெனிய இன்டர் க்ளப் ச்சம்பியன்ஸ் லீங் போட்டிகள் நாளை சனிக்கிழமை காலை 9.00 மணிமுதல் பறகஹதெனிய தேசியப் பாடசாலை மைதானத்தில் இடம்பெறவிருக்கின்றன.

5 அணிகள் பங்குகொள்ளும் இப்போட்டித் தொடரின் ஆரம்ப சுற்று லீங் அடிப்படையில் இடம்பெறவிருப்பதுடன் அதிக புள்ளிகளைப்பெறும் 4 அணிகள் இரண்டாம் சுற்றுக்கு தெரிவூசெய்யப்ட இருக்கின்றன. மொத்தமாக 14 போட்டிகள் இடம்பெற இருப்பதுடன் ஒவ்வொரு போட்டிக்கும் 30 நிமிடங்கள் வழங்கப்படும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இப்போட்டித்தொடருக்கு அல்பாசித் ட்ரவள்ஸ் அனுசரனை வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &