தரம் 5 மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை (26) நடைபெறவுள்ளதால் அன்றைய தினம் மின்சார துண்டிப்பு அமுல்படுத்தப்படாது என மின்சக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
Aug 24, 2012
புலமைப்பரிசில் பரீட்சையை முன்னிட்டு மின்வெட்டு இல்லை
Posted by AliffAlerts on 23:52 in NL | Comments : 0