சற்று முன்னர் மக்காவில் கட்டட நிர்மானப்பனியில் செயற்படும் கிறேன் ஒன்று வீழ்ந்ததில் ஹஜ்ஜாஜிகள் மற்றும் ஊழியர்கள் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமுற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
பலத்த மழை, காற்றின் காரணமாகவே மக்காஹ்வில் இந்த கிறேன் விபத்து இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றது அத்துடன் மழை இப்பொழுது ஓய்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படும் அதேவேளை மரணித்தவர்களது எண்ணிக்கை 107 ஆக அதிகரித்துள்ளது, 238க்கும் மேற்பட்டோர் காயம் என தெரிவிக்கப்படுகின்றது