Apr 3, 2015
அணிக்கு ஏழு பேர் கொண்ட கால்பந்தாட்ட சுற்றுப்போட்டி
Posted by AliffAlerts on 15:05 in NL NP SL SP | Comments : 0
பறகஹதெனிய இலவன் ஸ்டார்ஸ் விளையாட்டுக் கழகம் ஏற்பாடு செய்து நடாத்தும் அணிக்கு ஏழு பேர் கொண்ட கால்பந்தாட்ட சுற்றுப்போட்டி நாளை மற்றும் நாளை மறுதினம் (சனி மற்றும் ஞாயிறு) பறகஹதெனிய தேசயிப் பாடசாலை மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
இப்போட்டித் தொடரில் வெற்றிபெறும் அணிக்கு க்லோபல் கிண்ணத்துடன் 40000 ரூபா பணப்பரிசிலும் வழங்கப்படவுள்ளது. அத்துடன் இரண்டாமிடத்தைப் பெறும் அணிக்கு 20000 ரூபா பணப்ரிசிலுடன் கிண்ணமும்இ சிறந்த தொடர் வீரர் ஒழுக்கமான வீரர் சிறந்த கோல் காப்பாளர் அதிக கோல்களைப் பெற்ற வீரர் ஆகியோருக்கான பரிசில்களும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.