BREAKING NEWS

Aug 1, 2014

இன்று பறகஹதெனிய -வில் இடம்பெற்ற விபத்து (video)





இன்று மாலை 7 மணியளவில் பறகஹதெனிய சந்தியில் பறகஹதெனிய JUMAN TRADERS உரிமையாளரின் முச்சக்கரவண்டி,  கண்டி நோக்கி பயணித்துக்கொண்டிருந்த பெக் வண்டியொன்றுடன் பின்பக்கித்தில் மோதுண்டது.

பறகஹதெனிய சந்தியில் வைத்து திடீரென்று கெப் வண்டி ப்ரேக் அடித்ததன் விளைவாகவே இவ்விபத்து ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது. உடற் காயங்கள் ஏதும் எவருக்கும் ஏற்படாவிடினும் வாகனங்களுக்கு சேதம் ஏற்பட்டிருந்தமையூம் குறிப்பிடத்தக்கது.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &