இதன்போது பொதுபலசேனாவின் ஊடக சந்திப்பு மேடைக்கு பேருவளை அம்பேபிட்டியவை சேர்ந்த முஸ்லிம் நபர் ஒருவர் தமக்கு அமைச்சர் ராஜித்த
சேனாரத்ன அவர்கலின் மகனால் கொலை அச்சுறுத்தல் விடுக்கபட்டு இருப்பதாகவும், தன்னை உலகமகா திருடன் என அமைச்சர் கூறியதாகவும், தனக்கு முஸ்லிம் சமூகத்தில் இருந்தும் அச்சுறுத்தல்கள் வருவதாகவும்,
அவர் கொண்டுவந்த புனித குர்ஆன் பிரதியில் தான் பொதுபல சேனா அமைப்பினருக்கு எந்த வகையிலும் உதவவில்லை என சத்தியமும் செய்தார்.
குறிப்பிட்ட அந்த நிகழ்வின் வீடியோ உங்கள் பார்வைக்கு.