BREAKING NEWS

Jul 27, 2014

MALAYSIA, AUSTRALIA, JAPAN, INDONESIAவில் நாளை நோன்புப் பெருநாள்

மலேசியா, அவுஸ்திரேலியா, ஜப்பான்  மற்றும்  இந்தோனேசியாவில் சற்றுமுன் ஷவ்வால் பிறை தென்பட்டதாக மஜ்லிஸ் உலமா இந்தோனேசியா சற்றுமுன் அறிவித்துள்ளது.

எனவே நாளை அங்கு புனித நோன்புப் பெருநாள் கொண்டாடப்பட உள்ளது .

https://www.facebook.com/qazafi.edhi/posts/4451932314184

http://inagist.com/all/493371371825537024/


Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &