சவுதி அல்கசீம் இலங்கை நலன்புரிச் சங்க இப்தார் நிகழ்வு
சவுதி அல்கசீம் இலங்கை நலன்புரிச் சங்கம் இலங்கை
அல்கசீம் வாழ் முஸ்லிம்களுக்கான இப்தார் நிகழ்வொன்றை எதிர்வரும் 4ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடாத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளது.
பெண்களுக்கு பிரத்தியேக வசதிகளையும் மேற்கொண்டுள்ள இவ்விப்தார் நிகழ்விற்கு சவுதி அல்கசீம் வாழ் இலங்கையர்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்புவிடுக்கின்றனர்.
இடம்: ISTHIRAAHA ALSAEEF BURAIDAH
திகதி: 04-07-2014 வெள்ளிக்கிழமை
