BREAKING NEWS

Jul 2, 2014

AliffAlerts Resigns from Eleven Stars Media Works

தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது

பரகஹதெனிய இலவன் ஸ்டார்ஸ் விளையாட்டுக்கழகத்தின் (உத்தியோகபூர்வமற்ற முறையில்) சகல ஊடக செயற்பாடுகளையும் கவனித்து வந்த AliffAlerts (Paragahadeniya News), (www.aliffalertsnews.com) இன்றுமுதல் பரகஹதெனிய இலவன்  ஸ்டார்ஸ் விளையாட்டுக் கழகம் சம்பந்தப்பட்ட சகல ஊடக பிரச்சார நடவடிக்கைகளையும் உத்தியோகபூர்வமான எழுத்துமூல அதிகாரம் கிடைக்கப்பெறும் வரையில் நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்படுகின்றது. 


அதன்படி இதுவரைகாலமும் Team AliffAlerts மூலம் நிருவகிக்கப்பட்டுவந்த Paragahadeniya Eleven Stars Sports Club (https://www.facebook.com/ElevenStarsSC) Official Facebook Pageம் நிறுத்தப்படுகின்றது என்பதை அறியத்தருகின்றோம்.


Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &