மாவனல்ல, ஹஸன் கட்டிடத்தில் அமைந்துள்ள முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான வர்த்தக நிலையத்தில் அதிகாலை 1 மணியளவில் கொள்ளைக்கும்பல் ஒன்று உட்புகுந்து கொள்ளையில் ஈடுபட்டிருந்ததனை தனது சி.சி.டி.வி மொபைல் வசதி மூலம் பார்வையிட்டு பொலிசார் மற்றும் பொது மக்களை உசார் படுத்தி சம்பவ இடத்திற்கு விரைந்ததன் விளைவாக இரத்தினபுரியைச் சேர்ந்த கொள்ளையர்களில் ஒருவன் கையும் களவுமாக பிடிக்கப்பட்டு பொலிசில் ஒப்படைக்கப்படும் காட்சி.
- எம். நிசார்.