BREAKING NEWS

Jun 15, 2014

தெஹிவலை ஹார்கோர்ட்ஸ் மருந்தகம் மீது தாக்குதல்



தெஹிவலை ஹார்கோர்ட்ஸ் மருந்தகம் மீது இனவெறிக் காடையர்கள் சற்று முன் தாக்குதல் நடாத்தி தீ மூட்டியூள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் குறித்த இடத்துக்கு பொலிசார் மற்றும் தீயனைப்புப் படையினர் விரைந்துள்ளதாகவூம் தெரிவிக்கப்படுகின்றது.





Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &