BREAKING NEWS

Jun 15, 2014

அலுத்கமயில் ஞானசார தேரர் ஆற்றிய உரை

இன்று 15 அலுத்கமயில் கடும்போக்கு பொது பல சேனா அமைப்பு கூட்டம் ஒன்றையும் வன்முறை மிக்க ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றையும் நடத்தியுள்ளது இதன் மூலம் வன்முறை வெடித்துள்ளது . பொது பல சேனா (Video)
நடத்திய கூட்டத்தில் அதன் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் ஆற்றிய உரை youtube இல் பதிவு செய்யப்பட்டுள்ளது அதன் பதிவை இங்கு தருகிறோம்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &