அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்
அல்லாஹ்வின் கிருபையால் தொடர்ந்தும் வாரா வாரம் சவுதி அரேபிய, அல் கப்ஜி தஃவா நிலையத்தினால் நடாத்தப்படும் பிக்ஹ் தொடர் வகுப்பில் கடந்த வாரம் எமக்கு ஒதுக்கப்பட்ட பாடத்திட்டத்தை பூர்த்தி செய்து விட்டோம். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!
இன்ஷா அல்லாஹ் எமது தஃவா நிலையத்தில் இவ்வாரம் வியாழன் 03/04/2014 இரவு 8.15 மணி தொடக்கம் 9.30 மணி வரை நாம் கடந்த நாற்களிலே கற்றுக் கொண்ட பிக்ஹ் பாடத்திட்டத்திற்கான பரீட்சை நடாத்தப்பட இருக்கின்றமையினால் தவறாது கலந்து கொள்ளுமாரு அன்புடன் வேண்டிக் கொள்கின்றேன்.
பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளை பெற்றுக் கொள்ளும் சகோதரர்களுக்கு பொறுமதியான பரிசில்களும் விரைவில் வழங்கப்படும் என்பதனையும் மகிழ்சியுடன் அறியத்தருகின்றோம்.
பரீட்சை முடிவில் இராப் போசனமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே அல் கப்ஜி வாழ் தமிழ் அறிந்த நெஞ்சங்கள் அனைவரும் கலந்து பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
Regards,
As- Sheikh M.Riskhan Musteen (Salafy/Madani)
As- Sheikh M.Riskhan Musteen (Salafy/Madani)
Cooperative Office for Call and Guidance in Al Khafji
Sinhala And Tamil Unite,
P.o Box: 158, Zip Code: 31971
Al Khafji, KSA.
Tel: 0137667969 Ext 108
Fax: 0137670038
Mobile No: 00966 555 710452