இந்த நிலையில் நேற்றைய தினம் இலங்கை கிரிக்கெட் அமைப்பின் நிர்வாக சபை, முன்னாள் அணித்தலைவர்கள், முன்னாள் நிர்வாக சபை உறுப்பினர்கள், விளையாட்டுத்துறை அமைச்சு அங்கத்தவர்கள் எல்லோரும் ஒன்று கூடி ஆராய்ந்து சர்வதேச கிரிக்கெட் பேரவையின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது என ஏக மனதாக முடிவு எடுக்கப்பட்டது.
விளையாட்டுத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் இந்த கூட்டம் நடைபெற்றது. எடுக்கும் முடிவுகள், சர்வதேச கிரிக்கெட் பேரவையில் இலங்கை கிரிக்கெட் வைத்துள்ள சலுகைகளை இழக்காத வகையில் முடிவுகள் எடுக்கப்படவேண்டும் என முடிவு எடுக்கப்பட்டது.