ෆේස්බුක් සිදුවීමක් මුල්කොට ගෙන සියදිවි නසාගත් කුරුණෑගල සර් ජෝන් කොතලාවල විදුහලේ ඉගෙනුම ලැබූ වෙනූෂා ඉමන්දි බංඩාර සිසුවියගේ මරණයට හේතුවූ ජායාරූපය මේවන විට හෙළිව තිබේ.
අදාල ජායාරූපය ෆේස්බුක් සමාජයට එක්කර තිබුණේ ඈ හා සමඟ ඉතා කෙටි කලක සම්බන්ධයක් පැවැත්වූ බව කියන තරුණයෙක් විසිනි.
අදාල තරුණයා මේ ඡායාරූපය ඔහුගේ ෆේස්බුක් පිටුවට මුදාහැර ඇත්තේද වෙනූෂා හා ඔහුගේ ඇසුර බිඳීයාමෙන් පසුවය.
එම විදුහලේ විදුහල්පති සමන් ඉන්ද්රරත්න මහතා ඇයට අසභ්ය වචනයක් යොදමින් දිගින් දිගටම බැණවැදී ඇත්තේ මේ ඡායාරූපය නිසා බවද පැවසේ.
විදුහල්පතිවරයා විසින් අසභ්ය වචනයෙන් බැණ වදිමින් තමන්ට සිදුකළා යැයි කියනු ලබන හිරිහැර හේතුවෙන් සියදිවි නසා ගන්නා බවට ලිපියක් ලියා තබා ඇය ඉකුත් 05 වැනිදා සියදිවි නසාගෙන තිබිනි.
වෙනුෂා නර්තනයටද ඉතා දක්ෂ සිසුවියක් වන අතර, ඇය පසුගිය වසරේ පැවති දෙරණ ස්ටාර් චැලෙන්ජ් තරගයේ කුරුණෑගලින් ආ ගායන ශිල්පියෙකුගේ පසුබිම් නර්තනය සඳහා දායක වී තිබේ.
z 
குருணாகலை சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவரை தற்கொலைக்கு இட்டு சென்ற பேஸ் புக் புகைப்படம் தற்போது வெளியில் தெரிய வந்து உள்ளது.
சிங்கள இணையம் ஒன்று அப்படத்தை இன்று வெளியிட்டது. (கீழே இணைப்பு)
மாணவி வெனுஷா இமந்தி பண்டார பேஸ் புக்கில் இப்படம் பிரசுரிக்கப்பட்டமையை அடுத்து குருணாகல் சேர் ஜோன் கொத்தலாவல மகா வித்தியாலய அதிபரால் கடுமையாக திட்டப்பட்டு இருக்கின்றார்.
வெனுஷாவுடன் முன்பு காதல் தொடர்பு வைத்திருந்த பையனால் புகைப்படம் பதிவேற்றப்பட்டு இருந்தது.
ஆயினும் இருவருக்கும் இடையிலான காதல் முடிவுக்கு வந்திருந்த பிற்பாடே புகைப்படத்தை பையன் பதிவேற்றி இருந்தார்.
பாடசாலை அதிபர் சமன் இந்திரரட்ண மாணவியை அழைத்து இப்புகைப்படம் சம்பந்தமாக துஷ்பிரயோக வார்த்தைகளால் நீண்ட நேரம் திட்டி இருக்கின்றார்.
மாணவி கடந்த 05 ஆம் திகதி உயிரை மாய்த்தார். அதிபரின் துஷ்பிரயோக வார்த்தைகள் கலந்த ஏச்சு காரணமாகவே தற்கொலை முடிவை எடுத்தார் என்று கடிதம் எழுதி வைத்து விட்டு இறந்து போனார்.
இவர் அற்புதமான திறமைகள் உடைய நடனக் கலைஞர் ஆவார். பாடசாலையை நடனப் போட்டிகள் பலவற்றிலும் முன்னணி வகிக்க செய்து உள்ளார்.