இலங்கையின் முதலாவது கணினி உற்பத்தி நிறுவனம், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் ஹம்பாந்தோட்டை, சூரியவெவ பகுதியில் இன்று (08) திறந்து வைக்கப்பட்டது. 'எமக்கு எம்முடைய கணினி' என்ற தொனிப்பொருளின் கீழ் ஜனாதிபதியின் யோசனையின் பிரகாரம் சர்வதேச தரம் கொண்ட வகையில் இந்த நிறுவனம் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Nov 9, 2013
'எமக்கு எமது கணினி...!'
Posted by AliffAlerts on 13:45 in ET NL | Comments : 0