இது ஒரு பாராசூட் ஜம்ப் தான் என்ன ஒரு சிறு வித்தியாசம் மற்ற ஜம்ப்பின் போது விமானம் அல்லது ஹெலிகாப்டரில் இருந்து குதிப்பார்கள்.
ஆனால் இந்த ஜம்ப் சற்று வித்தியாசமானது நண்பரே இது பூமியை தாண்டி மேலே சென்று ஸ்பேஸில் சென்று அங்கிருந்து பூமியை நோக்கி குதிக்க வேண்டும். அங்கிருந்து நாம் கீழே குதிக்கும் போது 1,342.8 km/h என்ற விகிதத்தில் நாம் பூமியை நோக்கி கீழே வருவோம் என்றால் பாருங்கள்.
அந்த சாதனையையும் இவர் செய்துள்ளார் அவர் தாங்க 43 வயதான் ஆஸ்திரேலியாவை சேர்ந்த சுக் ஏஜர் என்ற நபர்தான்.
இதோ அந்த சாதனையை நீங்களே பாருங்கள் இந்த சாதனை நிச்சயம் நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது...
