வட மேல் மாகாண சபை முதலமைச்சர் தயாசிறி ஜயசேகர இன்று தனது கடமைகளை முதலமைச்சர் செயலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார்.
வடமேல் மாகாண சபையில் இன்று காலை நடைபெற்ற மத வழிப்பாட்டு நடவடிக்கைகளினை அடுத்து சுப நேரத்தில் தனது கடமைகளினை பொறுப்பேற்றார்.
இதன் போது அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண அமைச்சர்கள், வடமேல் மாகாண சபை உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.