கல்ஹின்ன பத்தாஹ் அரபுக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா இன்று கல்ஹின்ன ஜூம்ஆ மஸ்ஜிதில் இடம்பெற்றது இவ்விழாவில் பரகஹதெனியவைச் சேர்ந்த சகோதரர் ஹஸ்ரின் மெளலவி பட்டம் பெற்றமை குறிப்பிடத்தக்கது
Posted by AliffAlerts on 18:21 in NL NP | Comments : 0