BREAKING NEWS

Aug 18, 2013

கிறிஸ்தவ தேவாலயத்தை பாதுகாக்கும் எகிப்து முஸ்லிம்கள்

இந்த புகைப்படம் நேற்று எகிப்தில் எடுக்கப்பட்டது.

கிறிஸ்த ஆலயத்தை தாக்க வரும் சிசி யின் இராணுவத்திடம் இருந்து அதனை காப்பாற்ற தங்களை மனித கேடயங்களாக அமைத்து போராடும் இவர்கள் Beni Suef நகரத்தை சேர்ந்த முஸ்லிம்கள்.

முஸ்லிம்களின் போராட்டங்களை ஆயுதத்தால் முறியடிக்க முயற்சித்து பலிக்காத போது தந்திரமாக முஸ்லிம்களை அழிக்க சிசி யின் இரத்த வெறி இராணுவம் முயற்சிக்கின்றது.

இதன் ஒரு முறைதான் கிறிஸ்தவர்கள் செறிவாக வாழும் பிரதேசத்தில் உள்ள அவர்களின் Church களை தாக்கி அழித்து அதனை காரணமாக காட்டி

1. இருதரப்பினருக்கும் இடையில் கலவரத்தை உண்டுபண்ணுதல்.

2. கிறிஸ்தவ தேவேலயங்க்களை தாக்கி அதன் பழியை முஸ்லிம்கள் மேல் போட்டு முர்சி ஆதரவாளர்களை தீவிரவாத சட்டத்தில் கொன்றொழிப்பது.

சிசி யின் இந்த கேவலமாக சூழ்ச்சிகளில் இருந்து தங்களை காப்பாற்றி போராட்டத்தை முன்னெடுக்க பல வழிகளிலும் அவர்கள் போராடி வருகின்றனர். அதன் ஒரு சாட்சியே இந்த புகைப்படமும்.

யா அல்லாஹ் உனது உண்மையான உம்மத்துக்களை காப்பாற்று.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &