இன்று சனிக்கிழமை காலை 09.30 மணி முதல் மக்ரிப் தொழுகை வரையில் ஒருநாள் இஜ்திமா பரகஹதெனிய ஜாமிஉத் தவ்ஹீத் ஜும்ஆ மஸ்ஜித் இல் இடம்பெற்றது.
ஊர் மக்கள் உட்பட பரகஹதெனியவை அண்டிய ஏனைய பிரதேசங்களிலிருந்தும் அநேகமான மக்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வில்
அஷ்ஷேக் அபூபக்கர் சித்தீக் மதனி, அஷ்ஷேக் முஜாஹித் பின் ரசீன், அஷ்ஷேக் முபாரக் (சலபி) மதனி, அஷ்ஷேக் அஷ்பர் பலாஹி, அஷ்ஷேக் ராபீஸ் மதனி ஆகியோர் மார்க்கச் சொற்பொழிவாற்றியமை குறிப்பிடத்தக்கது,
