BREAKING NEWS

Jul 6, 2013

அடுத்த வாரம் வேட்பு மனுக்கள் கோரப்படும்

வடக்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாணசபைகள் கலைக்கப்பட்டுள்ள நிலையில் இம்மூன்று மாகாணங்களுக்குமான வேட்பு மனுக்கள் எதிர்வரும் வாரத்தில் கோரப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &