“கத்தார் வாழ் தமிழ் பேசும் சகோதரர்களுக்காக விஷேட இஸ்லாமிய விழிப்புணர்வு மாநாடு ஒன்றை உங்கள் “சிறிலங்கா தஃவா சென்ரர் – கட்டார்” (SLDC) ஏற்பாடு செய்துள்ளது.
சதா சோதனைச் சுனாமியில் சிக்கித் தவிக்கும் முஸ்லிம் சமூகத்தின் சமகால விவகாரம் தொடர்பாக பிரதான உரை நிகழ்த்த தமிழுலகரிந்த பேச்சாளர், எழுத்தாளர் ஷேய்க் இஸ்மாயில் ஸலபி (இன்ஷாஅல்லாஹ்) இலங்கையில் இருந்து வருகின்றார்
நன்மைகள் பல செய்து நன் மக்களாய் மாற்றும் நோக்கில் எம்மை நோக்கி வரும் ரமழானை வரவேற்பது எப்படி என விளக்கவுள்ளார் கட்டாரில் அரபு மொழியில் அரபு மக்களுக்கு அறிவு மழை (குத்பா) பொழியும் ஷேய்க் பர்ஹான் மதனி அவர்கள்
மேலதிக விபரங்களுக்கு எமது அழைப்பிதழைப் பாருங்கள் நன்மை பெற வாருங்கள் இச்செய்தியை மற்றவருக்கும் பகிருங்கள் என அன்புடன் வேண்டுகின்றோம்.
-Mohamed Naleer-