R7 மற்றும் R12 என பெயரிடப்பட்ட இந்த இரண்டு Tabletகளும் இந்த ஆண்டு அக்டோபரில் சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த Tabletடின் சிறப்பம்சம் என்னவெனில் இதில் Microsoft Windows 8 OS பயன்படுத்தப்பட்டு உள்ளது.
BY: Global Technology Solutions and Innovations