BREAKING NEWS

May 15, 2013

வயம்பவை முந்துகிறது வட மாகாண தேர்தல்

செப்டம்பர் மாதம் இடம்பெறவிருந்த வடமேல் மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் பிற்போடப்பட்டு இருப்பதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறியத்தந்துள்ளது.

ஆயினும் ஜனாதிபதியால் அறிவிக்கப்படத்தான் படி எதிர்வரும் செப்டம்பர் மாதம் வட மாகாண சபை தேர்தல்கள் இடம்பெருவத் உறதி என தேர்தல்கள் திணைக்களம் தகவல் தந்துள்ளது.

வட மாகாண சபை தேர்தல் தொடர்பில் உத்தியோக பூர்வ அறிவிப்பினை தெரிவிக்கும் கடிதம் அடுத்த மாத இறுதிக்குள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் தேர்தல்கள் திணைக்கள ஆணையாளருக்கு அனுப்பி வைக்கப்படும் என ஜனாதிபதி ஊடக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &