தப்தர் ஜெய்லானிக்கு நேற்று திங்கட்கிழமை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபய ராஜபக்ஸ விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். இதன்போது பௌத்த பிக்குகள், ஜாதிக்க ஹெல உறுமய எம்.பி.க்கள் அரசாங்கத்திற்கு நெருக்கமான முஸ்லிம் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.Apr 9, 2013
ஜெய்லானியில் கோத்தபய (PHOTOS)
Posted by AliffAlerts on 14:48 in NL | Comments : 0
தப்தர் ஜெய்லானிக்கு நேற்று திங்கட்கிழமை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபய ராஜபக்ஸ விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். இதன்போது பௌத்த பிக்குகள், ஜாதிக்க ஹெல உறுமய எம்.பி.க்கள் அரசாங்கத்திற்கு நெருக்கமான முஸ்லிம் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.



