பரகஹதெனிய தேசியப் பாடசாலையின் பாடசாலை மேம்பாட்டுச் சங்கம் ஏற்பாடு செய்த, பரகஹதெனிய தேசியப் பாடசாலையின் கல்வி நடவடிக்கைகள் பெளதீக வளங்களை விருத்தி செய்தல் போன்றவற்றிற்கு தமது செல்வத்தை நன்கொடையாக வழங்கி உதவி செய்தவர்களை நன்றி பாராட்டி அவர்களுக்கு நினைவுச்சின்னங்களை வழங்கும் வைபவம் மற்றும் பாடசாலை தளபாடங்கள் கையளிக்கும் வைபவம் இன்று 5-4-2013 வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் பாடசாலை பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது
இவ்விபத்தின் பிரதம அதிதியாக குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் நீர்ப்பாசன வடிகாலமைப்பு மேற்பார்வை அமைச்சர் கெளரவ நிரஞ்சன் விக்ரமசிங்க்ஹ அவர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
Apr 5, 2013
பரகஹதெனிய தேசியப் பாடசாலையில் இடம்பெற்ற நன்றி பாராட்டும் விழா
Posted by AliffAlerts on 17:32 in NP | Comments : 0














