BREAKING NEWS

Apr 12, 2013

தோஹா கட்டார் வாகன விபத்தில் இரு இலங்கையர் பலி

தோஹா கட்டாரில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையைச் சேர்ந்த இருவர் மரணமடைந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளனர். 

காயமடைந்தவர்களில் இலங்கையர்களும் அடங்குகின்றனர். 

தோஹாவிலுள்ள அபு அபோட் மேம்பாலத்திற்கு கீழுள்ள வீதி சமிக்ஞை விளக்குக்கு அருகிலேயே இவ்விபத்து நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  

அப்துல் ஹமீட் முஹமட் பைஸான் (வயது 33),  எம்.என்.பிரசன்ன றூவன் (வயது 27) ஆகியோரே இவ்விபத்தில் மரணமடைந்தவர்களாவர். 

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &