வெலிமடை போகாஹ கும்புற அண்மையில் நடைபெற்ற விரும்பத்தகாத சம்பவமொன்று நடைபெற்றதாக சந்தேகிப்பட்டதையடுத்து அடுத்து முஸ்லிம் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இதையடுத்து இன்று ஞாயிற்றுக்கிழமை பௌத்த விகாரையொன்றில் முக்கிய கூட்டமொன்று நடைபெற்றுள்ளது. இதையடுத்து அங்கு பதற்றமான சூழ்நிலை தோன்றியுள்ளது. முஸ்லிம்கள் அச்சம் காரணமாக பாதுகாப்பான இடங்களை நோக்கி இடம்பெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
